Warehouse VS Cold Storage Charges
Warehouse VS Cold Storage Price Comparisons
நெல் :
பொருள் | மூடையின் எடை (Kgs) | Charges Per Month | Cold Storage Charges Per Month |
---|---|---|---|
நெல் | upto 25 kg | - | - |
நெல் | 25.01 kg to 50 kg | - | - |
நெல் | 50.01 kg to 60 kg | 9 | - |
நெல் | 60.01 kg to 75 kg | 11 | - |
நெல் | 75.01 கிலோ மற்றும் அதற்கு மேல் | - | - |
எள் :
பொருள் | மூடையின் எடை (Kgs) | Charges Per Month | Cold Storage Charges Per Month |
---|---|---|---|
எள் | upto 25 kg | - | - |
எள் | 25.01 kg to 50 kg | - | - |
எள் | 50.01 kg to 60 kg | 9 | - |
எள் | 60.01 kg to 75 kg | 11 | - |
எள் | 75.01 kg to 82 kg | 11.5 | - |
எள் | 82.01 kg to 85 kg | 12 | - |
நெல் மற்றும் எள் விதைகள் அல்லாத பிற சரக்குகள் :
பொருள் | மூடையின் எடை (Kgs) | Charges Per Month | Cold Storage Charges Per Month |
---|---|---|---|
காய்ந்த மல்லி | upto 25 kg | - | 25 |
காய்ந்த மல்லி | 25.01 kg to 50 kg | 9.5 | 30 |
மற்ற தானியங்கள் | upto 25 kg | 5 | 7.5 |
மற்ற தானியங்கள் | 25.01 kg to 50 kg | 6.5 | 15 |
மற்ற தானியங்கள் | 50.01 kg to 60 kg | 7.5 | 18 |
மற்ற தானியங்கள் | 60.01 kg to 75 kg | 9.5 | - |
மற்ற தானியங்கள் | 75.01 kg மற்றும் அதற்கு மேல் | - | - |
புளி | upto 25 kg | - | 9 |
புளி | 25.01 kg to 50 kg | - | 17.5 |
காய்ந்த மிளகாய் | upto 25 kg | - | 17.5 |
காய்ந்த மிளகாய் | 25.01 kg to 50 kg | 6.5 | 35 |
ஏலக்காய் | upto 25 kg | - | 17.5 |
ஏலக்காய் | 25.01 kg to 50 kg | - | 35 |
பேரிச்சம்பழம் | upto 25 kg | - | 12.5 |
பேரிச்சம்பழம் | 25.01 kg to 50 kg | - | 25 |
சீரகம் | upto 25 kg | 5 | 13.75 |
சீரகம் | 25.01 kg to 50 kg | 6.5 | 27.5 |
சோம்பு | upto 25 kg | 5 | 13.75 |
சோம்பு | 25.01 kg to 50 kg | 6.5 | 27.5 |
வெந்தயம் | upto 25 kg | 5 | 13.75 |
வெந்தயம் | 25.01 kg to 50 kg | 6.5 | 27.5 |
உலர் பழங்கள் | upto 25 kg | - | 22.5 |
உலர் பழங்கள் | 25.01 kg to 50 kg | - | 45 |
கசகசா | upto 25 kg | 5 | 17.5 |
கசகசா | 25.01 kg to 50 kg | 6.5 | 35 |
கிராம்பு | upto 25 kg | 5 | 17.5 |
கிராம்பு | 25.01 kg to 50 kg | 6.5 | 35 |
சுக்கு | upto 25 kg | 5 | 12.5 |
சுக்கு | 25.01 kg to 50 kg | 6.5 | 25 |
கிழங்கு வகைகள் | upto 25 kg | 5 | 12.5 |
கிழங்கு வகைகள் | 25.01 kg to 50 kg | 6.5 | 25 |
ஓமம் | upto 25 kg | - | 17.5 |
ஓமம் | 25.01 kg to 50 kg | - | 35 |
கல்பாசி | upto 25 kg | - | 17.5 |
கல்பாசி | 25.01 kg to 50 kg | - | 35 |
வகைப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் மசாலா | upto 25 kg | - | 13.75 |
வகைப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் மசாலா | 25.01 kg to 50 kg | - | 27.5 |
நெல் :
பொருள் | காலம் | Warehouse/6 Months | Cold Storage / 1 year |
---|---|---|---|
நெல் | Jan to June | 85 | - |
நெல் | July to December | 95 | - |
எள் | Jan to June | 85 | - |
எள் | July to December | 95 | - |
காய்ந்த மல்லி | Jan to June | 85 | - |
காய்ந்த மல்லி | July to December | 95 | - |
காய்ந்த மல்லி | Jan to December | - | 5,200 |
மற்ற தானியங்கள் | Jan to June | 85 | - |
மற்ற தானியங்கள் | July to December | 95 | - |
புளி | Jan to December | - | 2,000 |
காய்ந்த மிளகாய் | Jan to December | - | 6,000 |
ஏலக்காய் | Jan to December | - | 5,200 |
மோர் வத்தல் | - | - | |
பேரிச்சம்பழம் | - | - | |
சீரகம் | - | - | |
சோம்பு | - | - | |
வெந்தயம் | - | - | |
உலர் பழங்கள் | - | - | |
கசகசா | - | - | |
கிராம்பு | - | - | |
சுக்கு | - | - | |
கிழங்கு வகைகள் | - | - | |
ஓமம் | - | - | |
கல்பாசி | - | - | |
வகைப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் மசாலா | - | - |
நெல் :
PRODUCT | WEIGHTAGE | WAREHOUSE/MONTH | COLD STORAGE/MONTH |
---|---|---|---|
பட்டை | upto 11KG | - | 14 |
அன்னாசிப்பூ | upto 11KG | - | 14 |
உலர் பழங்கள் | upto 6 KG | - | 5 |
உலர் பழங்கள் | 6 kg to 8.5 kg | - | 6 |
உலர் பழங்கள் | 8.51 Kg to 11 KG | - | 7 |
ஜாதிக்காய் | 11 Kg to 20 Kg | - | 18 |
அட்டிக் கணக்கில் 30.06.2022-க்குள் நெல் மற்றும் பிற தானியங்கள் சேமிப்பில் வைத்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு டன் ஒன்றுக்கு மாதம் ரூ.85 ஆகும். அதன் பின் புதிதாக வருட முடிவு வரை சரக்கு வைத்தால் சலுகைக் கட்டணம் ரூ.95 ஆகும்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வணிக வளாகத்தில் ஒவ்வொரு வருட ஜூன் 30-ம் தேதிக்குள் டன்னேஜ் சலுகை சேமிப்புக் கட்டண [Storage (Tonnage) Concessional Charges] அடிப்படையில் நெல் மற்றும் பிற தானியங்கள் மூடைகளை இருப்பு வைக்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ஆறு மாத காலத்திற்கு அட்டிக் (Stack) கணக்கில் கொள்ளளவு அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். 65 டன், 72 டன், 110 டன் மற்றும் 122 டன் கொள்ளளவு கொண்ட அட்டிகள் உள்ளன.
எத்தனை அட்டி வேண்டுமானாலும் ; எடுத்துக் கொள்ளலாம். அட்டிகளுக்கான மொத்தக் கொள்ளவுக்கு டன் ஒன்றுக்கு ஒரு மாத சேமிப்புக் கட்டணம் ( Storage Charges) ரூ.85 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு வைக்க ஆரம்பித்த தேதி அல்லது சரக்கு வைக்க பதிவு செய்த தேதி, இதில் எந்தத் தேதி முந்தையதோ (whichever is earlier) அந்தத் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு சரக்கு இருப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேமிப்புக்கட்டணம் செலுத்தவேண்டும்.
ஜூலை 1-ம் தேதிக்கு மேல் 31.12 -க்குள் புதிதாக சரக்கு வைத்தால் இந்த டன்னேஜ் சலுகைக் கட்டணம் டன் ஒன்றுக்கு மாதம் ரூ.95 வீதம் 31.12 ம் நாள் வரை சரக்கு இருப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் செலுத்த வேண்டும்.
ஒரு அட்டியலில் நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவைவிட கூடுதலாக சரக்கு வைத்தால் அந்தக் கூடுதல் எடைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் Storage Bill அனுப்பப்படும். பில் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பணத்தை Cheque/Draft/RTGS மூலம் செலுத்திவிட வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் பில் தேதியிலிருந்து 12% p.a. வட்டி வசூலிக்கப்படும்.
ஒவ்வொரு அட்டிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.140 வீதம், ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். மற்றும் ஒவ்வொரு முறை Fumigation செய்யும் பொழுதும் ஒரு மூட்டைக்கு ரூ.2 வீதம் செலுத்த வேண்டும்.
ஆறு மாத காலம் சரக்கு வைத்தவர்கள் அக்கால முடிவுக்குள் எந்தெந்த அட்டிகளில் உள்ள சரக்கை முழுமையாக டெலிவரி எடுக்கவில்லையோ அந்த அட்டிகளுக்கு அதற்குப் பின் சேமிப்புக் கட்டணம் (Storage Charges) டன் ஒன்றுக்கு மாதம் ரூ.95 வீதம் 31.12 -ம் தேதிக்குள் சரக்கை டெலிவரி எடுக்கும் வரை செலுத்த வேண்டும். மாதத்தின் பகுதி ஒரு மாதமாகக் கணக்கீடு செய்யப்படும்.
டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் சரக்கை டெலிவரி எடுக்காவிட்டால் மேற்கண்ட டன்னேஜ் சலுகை சேமிப்புக் கட்டண [Storage (Tonnage) Concessional Charges] நிபந்தனைகள் அடிப்படையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக் கொண்டதாகக் கருதி, அடுத்து வரும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தின்படி சேமிப்புக் கட்டணம் ( Storage charges) செலுத்த வேண்டும்.
ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை 12 மாதங்களுக்கு டன்னேஜ் சலுகை கட்டண அடிப்படையில் நெல் மற்றும் பிறதானியங்கள் இருப்பு வைக்க விரும்புகிறவர்கள், 12 மாதங்களுக்கும் சரககு; இருப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் டன் ஒன்றுக்கு மாதம் ரூபாய் 85 வீதம் செலுத்த வேண்டும். 31.12 -ம் தேதிக்குள் சரக்கை டெலிவரி எடுக்காவிட்டால் அடுத்த வருடம் முதல் டன்னேஜ் சலுகைக் கட்டண நிபந்தனைகளின்படி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக் கொண்டதாகக் கருதி அடுத்த வருடம் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதோ அதன்படி செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வணிக வளாகத்தின் பொதுக்கிட்டங்கியில் நெல் மற்றும் பிற தானியங்கள் சேமிப்பில் வைபப் வர்களுக்கு வழங்கும் ‘Warehouse Receipt’-ன் அடிப்படையில், பல வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. இந்த வருடமும் அதே போல் வங்கிகளில் கடன் வழங்கப்படும். குறிப்பாகத் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ‘மதுரை மெயின்’ மற்றும் ‘சிந்தாமணி’ கிளைகள் நமது வளாகத்தில் சரக்குப் பாதுகாப்பு முறை மற்றும் வளாக நிர்வாகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு உணவுப்பொருள் வணிக வளாகத்தில் சேமிப்பில் வைகக் ப்படும். நெல்லிற்கு ‘Warehouse Receipt’ அடிப்படையில் கடன் வழங்க முன்வந்துள்ளனர்.